Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பைரசி : தேவராட்டம், கே 13 படக்குழு வாட்டம்

May 4, 2019
in Cinema
0

குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடி வீரன் ஆகியப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் முத்தையா இயக்கியிருக்கும் திரைப்படம் ‘தேவராட்டம்’. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஹீரோயினாக மஞ்சிமா மோகன் நடித்திருக்கிறார். போஸ் வெங்கட், வினோதினி உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அக்கா தம்பி பாசத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படம், மே 1ல் ரிலீசானது. ‘தேவராட்டம்’ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், முழுப்படமும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதேப்போன்று அருள்நிதி நடிப்பில் வெளியாகி உள்ள த்ரில்லர் பமான கே 13 படமும் பைரசி இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதனால் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள் படக் குழுவினர்.

இதற்கிடையே லேட்டஸ்ட் திரைப்படங்களான ‘கலாங், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம், கேம் ஆப் த்ரோன்ஸ் (வெப் சிரீஸ்)’ ஆகியவைகளும் இந்தத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் ராக்கர்ஸ் போன்ற பைரசி இணையதளத்தை என்ன செய்வது என புரியாமல் தமிழ் சினிமா பட உலகம் தடுமாறி வருகிறது.

Previous Post

கவர்ச்சியில் தாராளம் காட்டிய ரித்திகா

Next Post

ஜூன் 5க்கு தள்ளிப்போன கொலைகாரன்

Next Post

ஜூன் 5க்கு தள்ளிப்போன கொலைகாரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures