இஸ்லாமிய தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடும் முக்கிய குழுக்களுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது .
அவசரகாலச் சட்டத்தின் கீழ் இலங்கையில் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதிகள் குழுக்கள் தேசியத் தஹீத் ஜமீத் NTJ மற்றும் ஜம்மியத்துல் மிலத்தூ இப்ராஹிம் அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை 2019 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க அவசரச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் எடுக்கப்பட்டது.

