Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிழக்கு மாகாணத்திலிருந்து பயங்கரவாதத்தை ஓரிரு தினங்களில் ஒழிப்போம்

April 27, 2019
in News, Politics, World
0

அடுத்து வரும் சில நாட்களுக்குள் பயங்கரவாதக் குழுக்களை, முழுமையாக கிழக்கு மாகாணத்திலிருந்து இல்லாதொழிப்பதாக தான் உத்தரவாதம் அளிப்பதாக கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரால் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நிந்தவுர் பிரதேசவாசியொருவர் தந்த தகவலின் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் நேற்று (26) தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்ததாகவும், தகவல் உரிய நேரத்துக்கு கிடைத்தமையினால், இன்னுமொரு அழிவை நாட்டில் தடுக்க முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று, சகல பிரதேசங்களிலுமுள்ள பொது மக்கள் தமக்கு தகவல்களை வழங்குவது முக்கியமானது எனவும் கட்டளையிடும் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

சாய்ந்தமருதில் உயிரிழந்த வாடகை வீட்டினர், பற்றிய தகவல் தெரிந்தது எப்படி…?

Next Post

நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதிமேயர் கைது

Next Post

நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதிமேயர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures