Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சில மத்ரஸாக்கள் அடிப்படைவாதத்தைப் போதிக்கின்றன- சந்திரிக்கா

April 27, 2019
in News, Politics, World
0

முஸ்லிம் சமூகத்திலுள்ள சில மத்ரஸாக்களில் தனியா அடிப்படைவாதம் கற்பித்துக் கொடுக்கப்படுவதாகவும், இவை தொடர்பில் இந்த அரசாங்கம் மாத்திரமல்ல, முன்னர் உள்ள அத்தனை அரசாங்கங்களும் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

கல்வி அமைச்சு இது தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை. நாட்டில் கற்பித்துக் கொடுக்கும் நிறுவனம் ஏதாவது இருக்குமாக இருந்தால், அதில் என்ன கற்பித்துக் கொடுக்கப்படுகின்றது, அதன் பாடவிதானங்கள் என்ன என்பதைத் தேடிப் பார்க்க வேண்டிய பொறுப்பு கல்வி அமைச்சுக்கே உள்ளது. இவ்வாறு கண்காணிப்பு நடவடிக்கைகளை இந்த அரசாங்கமும், இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்களும் செய்யவில்லை.

இதேவேளை,  சில மத்ரஸாக்கள் முஸ்லிம் பள்ளிகளுடன் இணைந்து அரபுப் பாடம், இஸ்லாம் பாடம் என்பனவற்றைப் போதிக்கும் நடவடிக்கையை  முன்னெடுக்கின்றன. இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால், தனிப்பட்ட முறையில் நான் அறிந்து வைத்துள்ளேன். சில மத்ரஸாக்கள் அடிப்படைவாதத்தை போதிக்கின்றன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நேற்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

Previous Post

கர்ழாவியுடன் இருப்பது பயங்கரவாதி ஸஹ்ரான் அல்ல

Next Post

சாய்ந்தமருதில் உயிரிழந்த வாடகை வீட்டினர், பற்றிய தகவல் தெரிந்தது எப்படி…?

Next Post

சாய்ந்தமருதில் உயிரிழந்த வாடகை வீட்டினர், பற்றிய தகவல் தெரிந்தது எப்படி...?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures