குண்டு வெடிப்பால் வந்த சோக நிகழ்வுகளின் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் என பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.
நமது தோல்விக்கு நாங்கள் கூட்டு பொறுப்பை எடுத்துக்கொள்வதோடு எங்கள் குடிமக்களிடம் மன்னிப்புக் கேட்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நமது சபைகளை மீண்டும் கட்டியெழுப்பவும், நமது பொருளாதாரத்தை புதுப்பிக்கவும், சர்வதேச சமூகத்தின் ஆதரவோடு, பயங்கரவாதத்தை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார் .

