Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெருகல் கல்லடி தேவாலயத்தை படம் எடுத்த 03 இளைஞர்கள் விளக்கமறியலில்

April 26, 2019
in News, Politics, World
0

திருகோணமலை வெருகல் கல்லடி தேவாலயத்தை படம் எடுத்த மூன்று இளைஞர்களை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் உத்தரவிட்டார்.

ஈச்சிலம்பற்று,மற்றும் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 20,22 மற்றும் 31 வயதுடைய மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரும் வெருகல் பகுதியில் அமைந்துள்ள கல்லடி கிறிஸ்தவ தேவாலயத்தை அலைபேசியில் படம் எடுத்த போது அவ் தேவாலயத்தின் கிறிஸ்தவ அருட் தந்தையினால் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Previous Post

சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய நபர்களை மடக்கிப் பிடித்த மக்கள்!!

Next Post

நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரிய ரணில் விக்கிரம சிங்க

Next Post

நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரிய ரணில் விக்கிரம சிங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures