பயங்கரவாத தடைச்சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை மாத்திரம் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நள்ளிரவு வெளியானது.
என்றாலும் மொழிபெயர்ப்பாளார் பிரச்சினையால் ஆங்கில வர்த்தமானி அறிவித்தல் மாத்திரமே வெளியாகியுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலில் சிங்கள வர்த்தமானி அணிவிப்பே முக்கியமானது எனது தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய சிங்கள மற்றும் தமிழ் வர்த்தமானிகள் இன்றைய தினம் வெளியாகலாம்.