Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொலிஸ் மா அதிபர் பதவி விலக்கப்படவுள்ளதாக தகவல்

April 23, 2019
in News, Politics, World
0

பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர பதவி நீக்கப்படலாம் என அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய தினம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பொலிஸ் மா அதிபர் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் இடம்பெற்ற அண்மைய தாக்குதல்கள் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக இடம்பெற்றுள்ளதாக பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை நேற்றைய தினம் அமைச்சர் ராஜித செனரத்தவும், பொலிஸ் மா அதிபர் பதவி விலக வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதியும் நேற்றைய தினம் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரடம் பதவி விலகுமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Previous Post

வனாத்தவில்லு சம்பவத்தில் விடுவிக்கப்பட்டவரும் ஒரு தற்கொலை குண்டுதாரி

Next Post

மொழிபெயர்ப்பாளார் சிக்கல் – சிங்கள, தமிழ் வர்த்தமானி தாமதம்

Next Post

மொழிபெயர்ப்பாளார் சிக்கல் – சிங்கள, தமிழ் வர்த்தமானி தாமதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures