Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை தாக்குதல் – பாப்பரசர் பிரான்சிஸ் மீண்டும் கண்டனம்

April 23, 2019
in News, Politics, World
0

இலங்கையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் தொடர்ந்து இரண்டாவது நாளாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் முன்பு உரையாற்றிய போதே இந்த கண்டனத்தை வெளியிட்டார்.

மேலும் மனிதாபிமானமற்ற தீவிரவாத செயலை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்று இதன்போது குறிப்பிட்டார்.

அத்தோடு எவ்வித தயக்கமுமின்றி, இலங்கைக்கு அனைத்து தரப்பு மக்களும் முன்வந்து உதவுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Next Post

குண்டுவெடிப்பை அடுத்து 56 பேர் அதிரடியாக கைது!

Next Post

குண்டுவெடிப்பை அடுத்து 56 பேர் அதிரடியாக கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures