Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

April 23, 2019
in News, Politics, World
0

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை தற்பொழுது 8 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த தாக்குதலில் நேற்று 3 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்திருந்த நிலையில் தற்பொழுது 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி வேமுராய் துளசிராம்,எஸ்.ஆர் நாகராஜ், கே.ஜி.ஹனுமந்தராயப்பா,எம்.ரங்கப்பா,லட்சுமி,நாராயண் சந்திரசேகர்,ரமேஷ் உள்ளிட்ட எண்மர் உயிரிழந்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் இன்று  தெரிவித்துள்ளது.

இலங்கையில் நேற்று இடம்பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதலில் 290 பேர் உயிரிழந்துள்ளதுடன், இவர்களில் 35 வெளிநாட்டு பிரஜைகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அவசரகாலச் சட்டம் அமுலில் – ஊரடங்குச் சட்டம் நீக்கம்

Next Post

இலங்கை தாக்குதல் – பாப்பரசர் பிரான்சிஸ் மீண்டும் கண்டனம்

Next Post

இலங்கை தாக்குதல் – பாப்பரசர் பிரான்சிஸ் மீண்டும் கண்டனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures