Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

April 21, 2019
in News, Politics, World
0

நாட்டிலுள்ள சிங்கள, தமிழ் அரச  பாடசாலைகள் சகலவற்றினதும் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை (22) ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு முதலாம் தவணை நிறைவில், கடந்த 5 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டன.

அரச முஸ்லிம் பாடசாலைகள் கடந்த 11 ஆம் திகதி விடுமுறையின் பின்னர், இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

மதூஸ் டுபாயில் தங்குவதற்கான சாத்தியப்பாடுகள் ?

Next Post

தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார்

Next Post

தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures