Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விமான விபத்து மூன்று பேர் பலி

April 15, 2019
in News, Politics, World
0

தெற்காசிய நாடான, நேபாளத்தில் உள்ள லுக்லா விமான நிலைய ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம், அங்கு நின்றிருந்த ஹெலிகாப்டர்கள் மீது மோதியதில், மூன்று பேர் பலியாகினர்.

நேபாளத்தின் சொலுகும்பு மாவட்டத்தில், டென்சிங் – ஹிலாரி விமான நிலையம் என அழைக்கப்படும், லுக்லா விமான நிலையம் உள்ளது.

இங்குள்ள ஓடுதளம் மிகச் சிறியது. நிலப்பரப்பும், விமானங்கள் தரையிறங்கவும், புறப்பட்டுச் செல்லவும் சவாலானதாக இருக்கும்.
நேற்று காலை, இந்த விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக பயணியர் விமானம், ஓடுதளத்தில் இருந்து விலகிச் சென்று, அருகில் நின்றிருந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் மீது மோதியது.

இந்த விபத்தில், ஓடுதளத்துக்கு அருகில் நின்றிருந்த, துணை விமானி மற்றும் இரண்டு போலீஸ் அதிகாரிகள் பலியாகினர்.

Previous Post

ஜனாதிபதியின் பதவிகாலத்தை அதிகரிப்பதற்கு முயற்சி

Next Post

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் தலைப்பாகை தின கொண்டாட்டம்

Next Post

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் தலைப்பாகை தின கொண்டாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures