Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கஞ்ஜிபான இம்ரானிடம் மதூஸின் சொத்துக்கள் தொடர்பில் புதிய தகவல்

April 11, 2019
in News, Politics, World
0

டுபாயில் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதூஸுக்குச் சொந்தமானதெனக் கூறப்படும் வாகனங்களை வாடகைக்குக் கொடுக்கும் நிறுவனமொன்றை கஞ்ஜிபான இம்ரான் கொண்டு நடாத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிறுவனம் ஆரம்பத்தில் ரிஸ்பான் என்பவர் நடாத்திச் சென்றுள்ளார். இவர் கொலை செய்யப்படவே இந்நிறுவனம் கஞ்ஜிபான இம்ரானின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிறுவனம் முழுமையாக மாகந்துரே மதூஸிற்குரியது எனவும் இம்ரானிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Previous Post

கொழும்பு துறைமுக காணிகள் விற்கப்படும், தனி தேர்தல் தொகுதி உருவாக்கப்படும்

Next Post

பாராளுமன்றம் 15 ஆம் திகதி கலைக்கப்படுவதாக கூறப்படுவது பொய்

Next Post

பாராளுமன்றம் 15 ஆம் திகதி கலைக்கப்படுவதாக கூறப்படுவது பொய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures