Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொது மக்களை ஏமாற்றி சிம் அட்டைகளை விற்பனை செய்தவர்கள் கைது

February 15, 2019
in News, Politics, World
0

கண்டி பிரதேசத்தை சேர்ந்த பெண் உட்பட மூன்று பேர் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சன நெரிசல் அதிகம் இருக்குமிடங்களில் பொது மக்களை ஏமாற்றி சிம் அட்டைகளை விற்பனை செய்து வந்தவர்களை பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இதனை அடுத்து இம் மூவரும் தலா 2 லட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டனர். அத்தோடு ஏப்ரல் 2 ஆம் திகரி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் 20 – 25 வயதுக்கி டைப்பட்டவர்களாவர் என்றும் இவர்களின் இளைஞர்கள் இருவரும் கண்டி – தம்பேவல எனும் இடத்தையும் யுவதி கெக்கிராவ எனும் இடத்தையும் சேர்ந்தவர்களாவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இவர்களால் நாளாந்த வாடகைக்காக பயன்படுத்திய கார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Previous Post

அண்ணனுடன் விளையாடிய தம்பிக்கு ஏற்பட்ட நிலை

Next Post

பொது இடத்தில், வீதிகளில் வெடி கொளுத்துவதற்கு நீதிபதி வைத்த ஆப்பு

Next Post

பொது இடத்தில், வீதிகளில் வெடி கொளுத்துவதற்கு நீதிபதி வைத்த ஆப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures