Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பு

November 15, 2018
in News, Politics, World
0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசு தேவநாணயக்கார தெரிவித்தார்.

நேற்று பிரதமர் செயலகத்தில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் அடங்கிய சபாநாயகரின் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

துளி அளவேனும் மரியாதை,வெட்கம் இருக்குமானால் கொள்ளைக்கார ஆட்சி வெளியேற வேண்டும்

Next Post

பிரேரணையை முன்வைத்த கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு

Next Post

பிரேரணையை முன்வைத்த கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures