Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடக்கும்- சனத் பூஜித

November 14, 2018
in News, Politics, World
0
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடக்கும்- சனத் பூஜித

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஏற்கனவே திட்டமிட்டபடி உரிய நேரத்தில் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் டிசெம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. மாகாண மற்றும் வலய பணிப்பாளர்களுடன் இதுதொடர்பில் நேற்று பரீட்சைகள் திணைக்களத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, நாளை (15) பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுடன் இதுதொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Previous Post

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுங்கள்!!

Next Post

காமிக் உலகின் பிதாமகன் ஸ்டான் லீ காலமானார்

Next Post

காமிக் உலகின் பிதாமகன் ஸ்டான் லீ காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures