Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ரணில்

November 13, 2018
in News, Politics, World
0

ஆட்சி அதிகார மோகத்தில் உள்ள மைத்திரி – மஹிந்த கூட்டணியை தோல்வியடைய செய்து வலுவான ஜனநாயக ஆட்சி முறைமையை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேலும் கொடூரமான நிறைவேற்று அதிகாரத்திற்கு மக்களை பலியாக்குவதா அல்லது ஜனநாயகத்தை மேலும் வலுவாக உறுதிப்படுத்துவதா என்ற நெருக்கடியான தீர்மானத்தை கருத்தில் கொள்ள வேண்டிய நிலையில் நாடு தற்போது உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Previous Post

உக்ரைன், போலந்தில் இந்தியன் தாத்தா

Next Post

தேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு

Next Post

தேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures