Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கெக்கிராவ பிரதேசசபை கட்டடத் தொகுதி மீது துப்பாக்கி பிரயோகம்

November 12, 2018
in News, Politics, World
0

கெக்கிராவ பிரதேசசபை கட்டடத் தொகுதி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சோமகமகேவினால் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கெக்கிராவ பிரதேசசபை தலைவர் சம்பத் ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.இது தொடர்பில் கெக்கிராவ பிரதேசசபை தலைவரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் குறித்த குற்றச்சாட்டை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சோமகமகே முற்றாக மறுத்துள்ளார்.

Previous Post

அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது! ஜனாதிபதிக்கு சிக்கல்?

Next Post

தேர்தலில் கூட்டமைப்பில் மாற்றம் வராது : மாவை

Next Post

தேர்தலில் கூட்டமைப்பில் மாற்றம் வராது : மாவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures