Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கூட்­ட­மைப்­பின் மற்­றொரு எம்.பியும் கட்சி தாவ ஆயத்தம்

November 4, 2018
in News, Politics, World
0
கூட்­ட­மைப்­பின் மற்­றொரு எம்.பியும் கட்சி தாவ ஆயத்தம்

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் மற்­றொரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் கட்சி தாவு­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்­பி­லி­ருந்து கட்சி தாவிப் பிரதி அமைச்­சுப் பொறுப்பை ஏற்­றுக் கொண்ட வியா­ழேந்­தி­ர­னுக்கு நெருக்­க­மான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரே, விரை­வில் கட்சி தாவக் கூடும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

கன­டா­வுக்­குச் சென்­றி­ருந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வியா­ழேந்­தி­ரன், நாடு திரும்­பும் போது, கட்சி தாவக் கூடும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் அலை­பே­சி­யில் கதைத்­துள்­ளார். கட்சி தாவும் தனது நிலைப்­பாட்டை அந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரி­டம் கூறி­ய­போது, அது புத்­தி­சா­லித்­த­ன­மான முடிவு என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

வியா­ழேந்­தி­ரன் கட்சி தாவிய பின்­ன­ரும், அவ­ரது முடிவு புத்­தி­சா­லித்­த­ன­மா­னது என்று அந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர் ஒரு­வ­ரி­ட­மும் நேர­டி­யா­கத் தெரி­வித்­துள்­ளார். இத­னால் அந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கட்சி தாவ­லாம் என்று கூறப்­ப­டு­கின்­றது.

Previous Post

சிவசக்தி ஆனந்­த­னி­டம் ரூ. 150 கோடி இழப்­பீடு கோரி வழக்­குத் தாக்­கல்

Next Post

தமிழ்க் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து இனி எவ­ரும் தாவமாட்­டார்­கள் – சம்­பந்­தன்

Next Post

தமிழ்க் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து இனி எவ­ரும் தாவமாட்­டார்­கள் - சம்­பந்­தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures