Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாராளுமன்றத்துக்கு விசேட பாதுகாப்பு

September 5, 2018
in News, Politics, World
0

கூட்டு எதிர்க் கட்சியின் இன்றைய (05) ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பாராளுமன்றத்துக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை பாதுகாப்பை வழங்க பொலிஸ் மா அதிபர் தீர்மானித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக்க முயற்சித்தால், அதனைத் தடுப்பதற்கே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, விசேட பொலிஸ் குழுவொன்று பாராளுமன்ற பகுதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

ஸ்ரீ ல.சு.க.யின் உறுப்பினர்கள் கலந்துகொள்ள முடியாது

Next Post

கொழும்பு நகரம் கொந்தளிக்க ஜனாதிபதி பத்திரிக்கை வாசித்தா புகைப்படம் வைரல்

Next Post

கொழும்பு நகரம் கொந்தளிக்க ஜனாதிபதி பத்திரிக்கை வாசித்தா புகைப்படம் வைரல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures