Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மஹிந்த குழு கூச்சலிடும் அளவுக்கு கூட்டம் சேராது

September 5, 2018
in News, Politics, World
0

கூட்டு எதிரணி கூச்சல் போடும் அளவுக்கு ஒரு கூட்டத்தை  கூட்ட முடியும் என தாம் கருதுவதில்லையென மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் உயர் பீட உறுப்பினர் கே.டீ. லால்காந்த தெரிவித்தார்.

கூட்டு எதிரணியின் நாளைய ஆர்ப்பாட்டம் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

நாளைய கூட்டம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ அவ்வளவு அலட்டிக் கொள்ளவில்லை. தம்மைச் சுற்றி 100 பேரைக் கூட்டிக் கொள்ள முடியாத சிலரே அதிகம் கூச்சலிட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

எந்தவிதமான நடவடிக்கைக்கும் முகம்கொடுக்க தயார்

Next Post

ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் ஏன் தடை விதிக்க வில்லை

Next Post

ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் ஏன் தடை விதிக்க வில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures