Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கனேடிய மேல் நீதிமன்ற நீதிபதியாக இலங்கை பெண் நியமனம்!

September 1, 2018
in News, Politics, World
0
கனேடிய மேல் நீதிமன்ற நீதிபதியாக இலங்கை பெண் நியமனம்!

கனேடிய மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக இலங்கை பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் நீதியமைச்சர் ஜோடி விலசன் இந்த நியமனங்களை நேற்று(வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளார்.

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சுரங்கனி குமாரநாயக்கவே இவ்வாறு கனேடிய மேல்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய இவர் ஒன்றாறியோவின் பிரம்டன் மாநில மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரது நியமனத்திற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Previous Post

வவுனியாவிலிருந்து சக்கர நாற்காலியில் கொழும்பு நோக்கி பயணம்

Next Post

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு!

Next Post
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு!

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures