முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘வாஜ்பாய் மறைவு நம் தேசத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு,
வாஜ்பாய் குடும்பத்தாருக்கும், அவரது தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

