Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடல்: பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

August 8, 2018
in News, Politics, World
0

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணாசாலையில் உள்ள ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை முதல் அவரது உடலுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட திரையுலகை சேர்ந்தவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்/

கலைஞர் உடலுக்கு அருகே அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் உள்ளனர்.

கலைஞருக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள், தி.மு.க தொண்டர்கள் திரண்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் இருந்து பொதுமக்கள், திமுக தொண்டர்கள் கருணாநிதியின் உடலை இறுதியாக காண சாரை சாரையாக சென்னை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

சென்னை அண்ணா சாலை முழுவதும் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Previous Post

நீரி­யல்­வ­ளத் திணைக்­கள அலு­வ­லர்­களை மாற்­றுமாறு – முல்லைத்தீவு மீனவர்கள் கோரிக்கை!!

Next Post

பாதாள உலகக் குழுவினருடனான மோதலில் 15 பேர் பலி

Next Post
பாதாள உலகக் குழுவினருடனான மோதலில் 15 பேர் பலி

பாதாள உலகக் குழுவினருடனான மோதலில் 15 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures