Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீரி­யல்­வ­ளத் திணைக்­கள அலு­வ­லர்­களை மாற்­றுமாறு – முல்லைத்தீவு மீனவர்கள் கோரிக்கை!!

August 8, 2018
in News, Politics, World
0
நீரி­யல்­வ­ளத் திணைக்­கள அலு­வ­லர்­களை மாற்­றுமாறு – முல்லைத்தீவு மீனவர்கள் கோரிக்கை!!

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் உள்ள கடற்­றொ­ழில் நீரி­யல் வளத் திணைக்­கள உத்­தி­யோ­கத்­தர்­கள் பக்­கச்­சார்­பாக நடக்­கின்­ற­னர். அவர்­களை இட­மாற்­றம் செய்ய வேண்­டும் என்று வடக்கு முத­ல­மைச்­ச­ ரி­டம் கோரிக்கை விடுக்­கப் பட்­டுள்ளது.
வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நேற்று முல்­லைத்­தீவு மாவட்­டத்­துக்­குச் சென்­றார். அங்கு கடற்­றொ­ழி­லா­ளர்­க­ளைச் சந்­தித்த முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் கேட்­ட­றிந்­தார். அதன்­போதே கடற்­றொ­ழி­லா­ளர்­க­ளால் மேற்­கண்­ட­வாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.நான்கு உத்­தி­யோ­கத்­தர்­களே உள்­ள­னர். அவர்­கள் சுய­ந­லப் போக்­கில் செயற்­ப­டு­கின்­ற­னர். அதி­லும் ஒரு அதி­காரி தமி­ழர்­க­ளுக்கு எதி­ரா­கச் செயற்­ப­டு­கின்­றார். வவு­னி­யா­வைச் சேர்ந்த ஒரு­வர் 20 ஆண்­டு­க­ளுக்கு மேலாக இங்கு பணி­யாற்­று­கின்­றார். இவர்­க­ளால் மீன­வர்­க­ளுக்கு எந்த உத­வி­க­ளும் இல்லை. முல்­லைத்­தீவு நீரி­யல்­வ­ளத் திணைக்­கள அதி­கா­ரி­களை இட­மாற்­றம் செய்ய வேண்­டும் என்று வடக்கு முத­ல­மைச்­ச­ரி­டம் கோரிக்கை விடுத்­த­னர்.
வடக்கு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் கோரிக்­கை­க­ளைச் செவி­ம­டுத்­த­து­டன், அது தொடர்­பில் ஆரா­யப்­ப­டும் என்­றும் தெரி­வித்­தார் என்று கூறப்­பட்­டது.
சட்­ட­வி­ரோ­தக் கடற்­றொ­ழில் தொடர்­பில் என்ன நட­வ­டிக்கை எடுக்­க­லாம் என்று அறிந்து கொள்­வ­தற்­காக முல்­லைத்­தீ­வுக் கடற்­றொ­ழி­லா­ளர் சங்­க­ளைச் சந்­தித்­துப் பேசி­னேன். வெளி­மா­வட்­டத்­தில் இருந்து வரு­ப­வர்­க­ளால் பிர­தேச மீன­வர்­க­ளுக்­குப் பல பிரச்­சி­ளை­கள் ஏற்­ப­டு­கின்­றன என்று அறிய முடி­கின்­றது என்று வடக்கு முத­ல­மைச்­சர் தெரி­வித்­தார்.
சிலர் பாரம்­ப­ரி­ய­மாக இந்­தப் பிர­தே­சத்­தில் தொழில் செய்­கின்­ற­னர். அவர்­க­ளி­லும் பார்க்க அதி­க­மா­ன­வர்­கள் இப்­போது உள்­நு­ழை­கின்­ற­னர் என்­பது பிர­தேச மீன­வர்­க­ளின் குறை­யாக உள்­ளது.
முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் சட்­டத்­துக்கு முர­ணாக மீன்­பி­டித் தொழில் செய்­கின்­ற­னர் என்­றும், மீன் வளம் விரை­வா­கக் குறை­கின்­றது என்­றும் மீன­வர்­கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­னர்.
எமது மீன­வர்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் கொழும்பு மீன்­பிடி அமைச்­ச­ரு­டன் பேச வேண்­டிய தேவை உள்­ளது. வடக்கு மாகாண மீன்­பி­டித் திணைக்­க­ளத்­தின் அலு­வ­ல­கம் இங்கு இல்­லா­த­தும் சிர­மத்­தைத் தரு­கின்­றது என்று மீன­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். அது தொடர்­பில் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றோம்.
மீன­வர்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் மத்­திய அர­சு­டன் பேசி ஒரு முடி­வுக்கு வர­வுள்­ளோம். எதிர்­வ­ரும் 12ஆம் திகதி கொழும்பு அமைச்­சர் இங்கு வர­வுள்­ளார். எமது கருத்­துக்­களை அவ­ருக்­குத் தெரி­யப்­ப­டுத்­த­வுள்­ளேன். அவர்­க­ளு­டன் பேசிய பின்­னர்­தான் தீர்க்­க­மான முடி­வுக்கு வர முடி­யும் என்­றும் வடக்கு முத­ல­மைச்­சர் தெரி­வித்­தார்.
கருத்­துத் தெரி­வித்த வடக்கு மாகாண விவ­சாய மற்­றும் மீன்­பிடி அமைச்­சர் க.சிவ­னே­சன்,
ஏனைய அனைத்­துத் திணைக்­க­ளத்­துக்­கும் ஆளணி உள்­ளது. கடற்­றொ­ழில் திணைக்­க­ளத்­துக்கு மட்­டும் ஆளணி இல்லை. இப்­போது அதை உரு­வாக்கி வரு­கின்­றோம்.
முன்­னர் என்ன நடந்­தது என்­ப­தைப் பற்றி நான் கூற வர­வில்லை. ஆளணி உரு­வாக்­கு­தற்­காக நிய­திச் சட்­டம் இயற்­றப்­பட்டு, மொழி­பெ­யர்ப்­புக்­கா­கக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. முத­ல­மைச்­சர் என்­னி­டம் பொறுப்பை ஒப்­ப­டைத்­த­போது திணைக்­க­ளத்தை உரு­வாங்­கு­கள் என்று கூறி­யி­ருந்­தார். அதற்­கான நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.
ஆழ்­க­டல் பட­கு­களை உங்­க­ளுக்கு மானிய அடிப்­ப­டை­யில் வழங்க முடி­யும். ஆனா­லும் தெற்­கில் உள்­ள­வர்­களை நம்­பியே நீங்­கள் தொழி­லுக்­குச் செல்ல வேண்­டிய நிலை உள்­ளது. ஆழ் கட­லுக்­குச் செல்­வ­தற்­கான பயிற்­சி­க­ளைப் பெற வேண்­டும். உத­வித் தொகை கொடுத்­துப் பயிற்­று­விக்க முன்­வந்­துள்­ள­னர். அதைப் பயன்­ப­டுத்த வேண்­டும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.
வட­மா­கா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளான து.ரவி­க­ரன், ஆ.புவ­னேஸ்­வ­ரன் ஆகி­யோ­ரும் முத­ல­மைச்­ச­ரு­டன் சென்­றி­ருந்­த­னர்.

Previous Post

எதிர்க்கட்­சிப் பத­வி­யால்- நாடா­ளு­மன்­றில் சர்ச்சை!!

Next Post

ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடல்: பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

Next Post

ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடல்: பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026
யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

July 23, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

எம்மீதான அடக்குமுறையே சமஷ்டியைக் கோரியது, தனி ஈழத்தையும் தீர்வாக்கியது | ரவிகரன்

July 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures