கயிறு கொடுத்தலில் சூரர்கள் எங்கள் பெரும்பான்மையின அரசியல்வாதிகள்! – என வடக்கு முதல்வர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டக் கல்லூரி சட்ட மாணவர் இந்து மகா சபையின் கலை விழா இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட போது முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

