Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்க அதிபர் மகன் – மருமகள் விவாகரத்து

March 16, 2018
in News, Politics, World
0

அமெரிக்க அதிபரின் மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜுனியர் மற்றும் மருமகள் வனிசா ட்ரம்ப் ஆகியோர் விவாகரத்து கோரி மனு செய்துள்ளனர்.

டொனல்ட் ட்ரம்ப் ஜூனியர் மற்றும் வனிசா ட்ரம்ப் ஆகியோர் இருவரும் 2005 ல் திருமணம் செய்துக் கொண்டனர்.

திருமணத்துக்கு முன்பு மாடலாக இருந்தவர் வனிசா. தற்போது இருவருக்கும் 40 வயதாகிறது. மொத்தம் ஐந்து குழந்தைகள் உள்ள இவர்களின் முதல் குழந்தை 2007 ஆம் ஆண்டு பிறந்தது.டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் தனது தந்தையின் ஜனாதிபதி தேர்தலின் போது பிரச்சாரத்தில் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத் தக்கது.

மேலும் அவர் சகோதரருடன் சேர்ந்து தனது தந்தையின் வியாபாரங்களையும் கவனித்துக் கொண்டிருந்தார். கடந்த மாதம் வனிசா ட்ரம்ப் வீட்டில் இருந்த போது அவருடைய கணவருக்கு வந்த ஒரு தபால் கவரை பிரித்த போது ஒரு வெள்ளை பவுடர் இருந்ததும் அதன் காரணமாக அவர் மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் தெரிந்ததே.

தற்போது இருவரும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு செய்துள்ளனர். தங்களின் பிரிவு துரதிருஷ்ட வசமானது என வனிசா தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் ஜூனியர், “எங்களின் 12 வருட மண வாழ்வின் முடிவில் இருவரும் தனித்தனியே பிரிய முடிவு செய்துள்ளோம். எங்களுக்கு பிறந்துள்ள ஐந்து அழகிய குழந்தைகளே எங்களுக்கு முக்கியம்” என தெரிவித்துள்ளார்.

Previous Post

நாடு கடத்தலுக்காக விமானத்தில் ஏற்றப்பட்ட தமிழ் குடும்பம் ஒன்று மீண்டும் இறக்கப்பட்டது

Next Post

பெண் விமானிக்கு நேர்ந்த சோகம்

Next Post

பெண் விமானிக்கு நேர்ந்த சோகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

November 29, 2026
பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

November 29, 2026
ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

November 28, 2026
ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

November 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures