Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சட்­டம், ஒழுங்கு அமைச்­சுப் பத­வி சிக்கலில் !

February 26, 2018
in News, Politics, Uncategorized, World
0

சட்­டம், ஒழுங்கு அமை ச்­சுப் பத­வியை முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி பீல்ட் மார்­சல் சரத் பொன்­சே­கா­வுக்கு வழங்க வேண்­டும் என்று ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யா­லும், சிவில் அமைப்­பு­க­ளா­லும் விடுக்­கப்­பட்ட கோரிக்­கையை மைத்­தி­ரி­பால சிறி­சேன அடி­யோடு நிரா­க­ரித்­துள்­ளார்.

அத­னா­லேயே நேற்று நடை­பெற்ற அமைச்­ச­ரவை மாற்­றத்­தின்­ போது மேற்­படி பதவி  ரணி­லுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. அது­வும் தற்­கா­லிக ஏற்­பாடு என்றே கூறப்­ப­டு­கின்­றது.

பொன்­சே­கா­வுக்கு சட்­டம், ஒழுங்கு அமைச்­சுப் பத­வியை வழங்­கு­வ­தற்கு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் மூத்த அமைச்­சர்­கள் ஜனாதிபதியிடம்  நேர­டி­யா­கவே எதிர்ப்­புத் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

மகிந்த அணி­யும் போர்க்­கொடி தூக்­கி­யி­ருந்­தது. அந்­தப் பதவி வழங்­கப்­பட்­டால் கடந்த ஆட்­சி­யா­ளர்­க­ளைப் பழி­வாங்­கும் வகை­யில் அவர் செயற்­ப­ட­லாம் என்ற அச்­சத்­தா­லேயே இவ்­வாறு எதிர்ப்­பு­கள் குவிந்­தன என்று சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

Previous Post

மக்­கள் வழங்­கிய ஆணை­யைக் கருத்­தில்­கொண்டே செயல்படுவோம்!

Next Post

கேலிக்கூத்தான செயல் மகிந்த காட்டம்

Next Post

கேலிக்கூத்தான செயல் மகிந்த காட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures