கலாநிதி ஹர்ஷத சில்வா தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.
இந்த அமைச்சின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்படுகின்றார்.
© 2022 Easy24News | Developed by Code2Futures