Saturday, August 30, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கூட்­ட­மைப்பு ஆட்சி அமைக்க நாம் வெளியே இருந்து ஆத­ரவு கொடுப்­போம் : சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்

February 23, 2018
in News, Politics, World
0

வடக்கு, கிழக்­கில் உள்ள உள்­ளு­ராட்சி சபை­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்சி அமைக்க நாம் வெளியே இருந்து ஆத­ரவு கொடுப்­போம்.

இவ்­வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்­பின் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி ­ரன் தெரி­வித்­தார்.

உள்­ளு­ராட்சி சபை தேர்­த­லின் பின்­னர் வடக்கு, கிழக்­கில் உள்ள பல உள்­ளு­ராட்சி சபை­க­ளில் தொங்கு நிலை காணப்­ப­டு­கின்­றது. எந்­தக் கட்­சி­யும் தனித்து ஆட்சி அமைக்க முடி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது.

வடக்­கில் சில சபை­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நிர்­வா­கம் நடத்­தத் தெரி­வு­களை மேற்­கொண்­டுள்­ளது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு சபை­க­ளில் ஆட்சி அமைக்க ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பு வெளியே இருந்து ஆத­ரவு வழங்­கும்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நிர்­வ­கிக்­கும் சபை­க­ளில் பொது­மக்­க­ளுக்கு நன்­மை­யான விட­யங்­கள் வரும்­போது அவற்றை நாம் ஆத­ரிப்­போம். பிழை­யான விட­யங்­கள் ஏதா­வது வந்­தால் நாம் அதனை எதிர்ப்­போம்.- என்று அவர் கூறி­னார்.

Previous Post

5 பிள்­ளை­க­ளின் தந்­தை உயிரிழப்பு !!

Next Post

டீ. மஞ்சு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

Next Post
டீ. மஞ்சு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

டீ. மஞ்சு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures