Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பல கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கல் திருட்டு

February 17, 2018
in News, Politics, World
0

கொழும்பில் பல கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கல் சூட்சுமமான முறையில், திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விற்பனை செய்யப்படவிருந்த இரத்தினக் கல்லை பெற்றுக் கொண்ட நபர் பணத்திற்கு. பதிலாக கருங்கல்லை கொடுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

கல்கிஸை பிரதேசத்தில் தரகர் போன்று. செயற்பட்ட நபரினால் சூட்சுமமான முறையில் இரத்தினக் கல்லின் உரிமையாளரான வர்த்தகர் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக இரத்தினக் கல்லின் உரிமையாளர் இரண்டரை வருடங்களாக அதனை விற்பனை செய்யாமல் பாதுகாத்து வந்துள்ளார்.

4 கோடி ரூபாய் பெறுமதியான அந்த கல்லை ஒன்றரை கோடி ரூபாய்க்கு கொள்வனவு செய்வதற்கு வெளிநாட்டவர் தயாராக இருப்பதாக மோசடியாளர் தெரிவித்துள்ளார்.

இரத்தினக் கல்லை கல்கிச்சைக்கு கொண்டுவருமாறு கோரியதுடன் அதற்கு முற்பணமாக ஒருவர் லட்சம் ரூபாய் பணத்தை உரிமையாளருக்கு வழங்கியுள்ளார்.

கல்கிஸ்சையில் உரிமையாளரை சந்தித்த தரகர் இதனை இப்படியே வெளிநாட்டவருக்கு வழங்க கூடாது என கூறி பெட்டிக்குள் வைத்து அடைத்துள்ளார்.

சற்று நேரத்தில் பெட்டியை மீண்டும் உரிமையாளரிடம் வழங்கிய தரகர் வெளிநாட்டவரை அழைத்து வருகின்றேன் என கூறி சென்றுள்ளார்.

சென்றவர் மீண்டும் வராத நிலையில் பெட்டியை திறந்து பார்த்த உரிமையாளர் அதில் கருங்கல் ஒன்று இருந்ததனையே அவதானித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உரிமையாளர் கல்கிஸ்சை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். சந்தேக நபரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous Post

புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் தற்கொலை

Next Post

உயிருடன் சவப்பெட்டியில் புதைக்கப்பட்ட பெண்

Next Post

உயிருடன் சவப்பெட்டியில் புதைக்கப்பட்ட பெண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures