Saturday, August 30, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தேர்­த­லில் சில இடங்­க­ளில் ஒரு சிறிய பின்­ன­டைவு

February 12, 2018
in News, Politics, Uncategorized, World
0

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு இந்­தத் தேர்­த­லில் சில இடங்­க­ளில் ஒரு சிறிய பின்­ன­டையு ஏற்­பட்­டி­ருந்­தா­லும் கணி­ச­மான மக்­கள் எம்­மீது நம்­பிக்கை வைத்து வாக்­கு­களை அள்ளி வழங்­கி­யுள்­ள­னர். அந்த ஆத­ரவை நாம் முழு­ம­ன­து­டன் ஏற்­கின்­றோம். மக்­கள் எங்­கள்­மீது வைத்­துள்ள நம்­பிக்­கையை காப்­போம்.

இவ்­வாறு எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் நேற்­றுத் தெரி­வித்­தார். தேர்­தல் முடி­வு­கள் தொடர்­பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

இது ஓர் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லென்­றா­லும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லைப்­போல கொள்­கை­கள் மற்­றும் கட்சி என்­ப­ன­வற்­றைப் பார்த்து மக்­கள் வாக்­க­ளித்­துள்­ள­னர். வடக்கு – கிழக்­கில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கணி­ச­மான இடங்­க­ளில் கூடு­தல் ஆத­ர­வைப் பெற்­றுள்­ளது.

சில இடங்­க­ளில் சிறு பிரச்­சி­னை­கள் இருக்­க­லாம். ஆனால், ஒரு பெரிய பாதிப்­பாக அவற்றை நான் காண­வில்லை. மக்­கள் எம்­மீது வைத்த நம்­பிக்­கையை மீண்­டும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ள­னர். அதனை நாங்­கள் பாது­காப்­போம் – என்­றார்.

Previous Post

60 ஆச­னங்­க­ளைக் கைப்­பற்­றி­யுள்­ள ஐக்­கிய தேசி­யக் கட்­சி

Next Post

28 ஆல் அதிகரித்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்

Next Post
28 ஆல் அதிகரித்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்

28 ஆல் அதிகரித்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures