Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மூன்று ஆண்­டு­க­ளாக பொரு­ளா­தா­ரத்­தை­யும் அர­சை­யும் சிர­மங்­க­ளு­டன் முன்­னெ­டுத்­துச் சென்­றோம்

January 24, 2018
in News, Politics
0

கடும் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தி­யி­லும் கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக பொரு­ளா­தா­ரத்­தை­யும் அர­சை­யும் சிர­மங்­க­ளு­டன் முன்­னெ­டுத்­துச் சென்­றோம் என்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­தார்.

குரு­ணா­கல் நிக்­க­வ­ரெட்­டிய பிர­தேசத்­தில் நடை­பெற்ற கூட்­டம் ஒன்­றில் உரை­யாற்­றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரிவித்ததாவது:-

முன்­னாள் அரச தலை­வர் போர் முடிந்த பின்­னர், நாட்டை முன்­னேற்றி,வேலை­ வாய்ப்புப் பிரச்­சி­னையை தீர்ப்­பேன் என்று கூறி­னார். அவர் பிரச்­சி­னை­க ளைத் தீர்க்­க­வில்லை. இருந்த பிரச்­சி­னை­கள் மேலும் உக்­கி­ர­ம­டைந்­தன. பெரு­ ம­ள­வில் கடனைப் பெற்­ற­னர். கடனைத் திரும்பச் செலுத்த நாட்­டின் வரு­மா­னம் போது­மா­ன­தாக இருக்­க­வில்லை.

கடும் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னைக்கு மத்­தி­யில் நாங்­கள் அர­சைப் பொறுப்­பேற்ற போது, எங்­க­ளால் அரசை முன்­னெ­ டுத்­துச் செல்ல முடி­யாது என மகிந்த ராஜ­பக்ச எண்­ணி­னார். ஒரு வரு­டத்­தில் பொரு­ளா­தார வீழ்ச்­சி­ய­டைந்து, அரசு கவி­ழும், அவர் ஆட்­சியைப் பிடிக்­க­லாம் எனக் கருதி­னார். தற்­போது நாடு பொரு­ளா­தார ஸ்திரத்­தன்­மை­யில் உள்­ளது.- –என்­றார்.

Previous Post

அப்துல் கலாமின் வருகையை நினைவு கூர்ந்து மரநடுகை

Next Post

பாராளுமன்றத்தில் தேம்பியழுத பவானி, அமைச்சரும் கண்கலங்கினார்

Next Post
பாராளுமன்றத்தில் தேம்பியழுத பவானி, அமைச்சரும் கண்கலங்கினார்

பாராளுமன்றத்தில் தேம்பியழுத பவானி, அமைச்சரும் கண்கலங்கினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures