Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தோல்வியைக் கொண்டாடும் மோடி

December 20, 2017
in News, Politics, World
0

”குஜராத் தேர்தலில், மோடி தனது தோல்வியை வெற்றி எனக் கொண்டாடிவருகிறார்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு, இம்மாதம் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 68.41 சதவிகித ஓட்டுகள் பதிவான நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், மொத்தமுள்ள 182 இடங்களில் 99 இடங்களை பா.ஜ.க வென்று, 6-வது முறையாக ஆட்சியமைக்கிறது. காங்கிரஸ் கட்சி 77 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், பாரதிய பழங்குடியினர் கட்சி 2 மற்றும் சுயேச்சைகள் 3 இடங்களிலும் வென்றுள்ளன. கடந்த 2012 சட்டமன்றப் பொதுத்தேர்தலில், பா.ஜ.க. 115 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சி 61 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது.

மொத்தத்தில், பா.ஜ.க 99 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளதால், இரண்டு எம்.பி-க்களை இழக்கும் அபாயத்தில் அக்கட்சி உள்ளது. 2018 ஏப்ரல் 2-ம் தேதியுடன் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, பர்சோத்தம் ரூபாலா, சங்கர் பாய் வேகாத், மன்சுக் மண்டாவியா ஆகியோரின் பதவிக்காலம் நிறைவுபெறுகிறது. இதனால், அடுத்து நடக்கும் எம்.பி பதவிக்கான தேர்ந்தெடுப்பில் பா.ஜ.க இரண்டு இடங்களை இழக்கிறது.

இந்நிலையில், குஜராத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் ராகுல் காந்தி கூறுகையில், “குஜராத் தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க வெற்றி பெற்றாலும் மோடி தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். தோல்வியை வெற்றி என நினைத்துக்கொண்டாடிவரும் மோடி, மக்கள் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இன்னும் உணரவில்லை” எனக் கூறியுள்ளார்.

Previous Post

‛கோஹ்லியின் தேசபக்தி இது தானா?

Next Post

ராணி பத்மாவதிக்கு சிலை!

Next Post

ராணி பத்மாவதிக்கு சிலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

November 29, 2026
பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

November 29, 2026
ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

November 28, 2026
ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

November 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures