Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறுமியுடன் பாலியல் உறவு : இந்திய இளைஞருக்கு சிறை

December 14, 2017
in News, World
0
சிறுமியுடன் பாலியல் உறவு : இந்திய இளைஞருக்கு சிறை

மொபைல் போன் வாங்க பணம் தருவதாக கூறி, சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட, இந்திய இளைஞருக்கு, சிங்கப்பூரில், ௧௦ மாத சிறை தண்டனை விதிக்கப்ட்டது.
சிங்கப்பூரில் வசித்து வருபவர், ஹரி குமார் அன்பழகன், ௨௫. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். சமூக வலைதளம் ஒன்றில், தனக்கு புதிய மொபைல் போன் வாங்க யாராவது உதவி செய்யும்படி, பெண் ஒருவர் கூறியிருந்தார்.

இதைப் பார்த்த ஹரி குமார், உதவி செய்வதாக, அந்த பெண்ணுக்கு பதில் அனுப்பினார். இதையடுத்து, இருவரும் சமூக வலைதளம் மற்றும் மொபைல் போன் மூலம், தகவல்களை பரிமாறினர்; பின், 3,300 ரூபாய் தர, ஹரி குமார் சம்மதித்தார். அந்த பெண் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு ஹரிகுமார் சென்றார்.
அப்போதுதான், சமூக வலைதளத்தில் பேசியது, பெண் அல்ல; ௧௪ வயது சிறுமி என, ஹரி குமாருக்கு தெரிந்தது. ஆனாலும், ஹரிகுமார், அந்த சிறுமியின் சம்மதத்துடன், உடலுறவில் ஈடுபட்டார். பின், சிறுமிக்கு பணம் கொடுக்காமல் ஹரி தப்பியோடிவிட்டார்.
சிறுமி படிக்கும் பள்ளியில், அவரது நடவடிக்கைள் பற்றி தெரிய வந்தது. இது பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. ஹரிக்கும், சிறுமிக்கும் நடந்த உரையாடல்களை வைத்து, ஹரியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதற்காக, ஹரி குமாருக்கு, 10 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Previous Post

நிபந்தனையின்றி பேச்சுவார்த்தை

Next Post

நாமலும், பிரசன்னவுமே தடைக்கல்- தயாசிறி

Next Post

நாமலும், பிரசன்னவுமே தடைக்கல்- தயாசிறி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

November 29, 2026
பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

November 29, 2026
ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

November 28, 2026
ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

November 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures