Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குமரி மாவட்ட மீனவர்கள் 412 பேர் மாயம் கடலோர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு

December 12, 2017
in News, Politics, World
0

குமரி மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி வீசிய ஓகி புயல் காரணமாக கடலில் மாயமான மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. கர்நாடகம், மகாராஷ்டிரா, லட்சத்தீவு, குஜராத் ஆகிய வெளி மாநிலங்களில் கரை ஏறிய தமிழக மீனவர்களை சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வரை 13 வள்ளங்களில் மீன் பிடிக்க சென்ற 35 மீனவர்கள், 43 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்ற 427 மீனவர்கள் என மொத்தம் 462 மீனவர்களின் விவரங்கள் தெரியாமல் இருப்பதாக, மாவட்ட கலெக்டர் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

அவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படை, கடற்படை, விமானப்படை ஆகியவற்றை சேர்ந்த கப்பல்கள், விமானங்கள் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டு உள்ளன என்றும் அவர் கூறி இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில் மாயமாக இருந்த மீனவர்கள் ஆங்காங்கே வெளி மாநிலங்களில் கரை ஏறி வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி 13 வள்ளங்களில் சென்ற 35 மீனவர்களும், 37 விசைப்படகுகளில் சென்ற 398 மீனவர்களும் என மொத்தம் 433 மீனவர்கள் இன்னும் கரை திரும்ப வேண்டி இருக்கிறது. அவர்களை தேடும் பணி நடந்து வருவதாகவும் கூறி உள்ளார்.

இதற்கிடையே மீனவ கிராமங்களில் மாயமானவர்கள் தொடர்பாக தற்போது குளச்சல் கடலோர காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. நேற்று முன் தினம் வரை 139 பேர் மாயமாகி உள்ளதாக புகார் அளிக்கப்பட்டு, மேன் மிஸ்சிங் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து நேற்றும் ஏராளமானோர் புகார் அளித்தனர். தூத்தூர், தேங்காப்பட்டணம், முட்டம், இரவிபுத்தன்துறை, நீரோடி, மார்த்தாண்டன் துறை உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 412 பேர் மாயம் என புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Previous Post

சவூதிக்கு சென்ற 6 பேரை காணவில்லை – தகவல் தெரிந்தால் அறிவிக்கலாம்

Next Post

ரஜினிக்கு சச்சின் டெண்டுல்கர் : பிறந்தநாள் வாழ்த்து

Next Post
ரஜினிக்கு சச்சின் டெண்டுல்கர் : பிறந்தநாள் வாழ்த்து

ரஜினிக்கு சச்சின் டெண்டுல்கர் : பிறந்தநாள் வாழ்த்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures