Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோத்தபய ஜனாதிபதியாவார் என்ற செய்திக்கு, கொழும்பு பல்கலைக்கழகம் மறுப்பு

December 4, 2017
in News, Politics
0
2020 ஆம் ஆண்டு  யார்  இலங்­கையின்  தலை­வ­ராக   வருவார் என்ற   வகையில்  எவ்­வி­த­மான  ஆய்­வையும் கருத்­துக்­க­ணிப்­பையும் கொழும்பு பல்க­லைக்­க­ழ­கத்தின் ஊடகப் பிரிவு மேற்­கொள்­ள­வில்லை என்றும் அது­தொ­டர்பில் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­ட­வில்­லை­யென்றும்  தாம் எந்தப் பொறுப்­பையும் ஏற்க மாட்டோம் என்றும் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத் தின் கலைப்­பீட  ஊட­கத்­து­றைப் பி­ரிவு தெரி­வித்­தி­ருக்­கின்­றது.
கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊட­கப்­பி­ரிவு நடத்­திய கருத்­துக்­க­ணிப்­பொன்றில் 2020 ஆம்  ஆண்டில் இந்த நாட்டின் தலை­வ­ராக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்  ஷ தெரி­வு­ செய்­யப்­ப­டுவார் என்று நேற்று வெளியான  வார இறுதி சிங்­களப் பத்­தி­ரி­கை­யொன்றில் செய்தி  வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. அது தொடர்பில் கொழு ம்பு  பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊடகப் பிரிவு விடுத்­ துள்ள அறிக்­கை­யி­லேயே  இந்த விட­யங்கள்  குறிப் பி­டப்­பட்­டுள்­ளன.
இது தொடர்பில் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின்  கலைப்­பீ­டத்தின் ஊட­கப்­பி­ரிவின்  இணைப்­பாளர்  பேரா­சி­ரியர் சமந்த ஹேரத் கையொப்­ப­மிட்டு விடுத்­துள்ள அறிக்­கையில்  மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,- குறித்த அறிக்­கையில் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­வாறு எவ்­வி­த­மான கருத்­துக்­க­ணிப்­பையும்  கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊடகப் பிரிவு செய்­ய­வில்லை.  இவ்­வாறு  கொழும்பு பல்­க­லைக்­க­ழகம் கருத்­துக்­க­ணிப்பை நடத்­தி­ய­தா­க, செய்­தியை வெளி­யி­டு­வதன் மூலம் வாச­கர்கள்   தவ­றாக வழி­ந­டத்­தப்­ப­டு­கின்­றனர்.
எந்­த­வொரு நபரும் ஆய்­வொன்றை நடத்­து­வதும் அதனை பிர­சு­ரிப்­ப­தற்கும் உரி­மையைக் கொண்­டி­ருக்­கிறார். ஆனால்  அவ்­வா­றா­ன­தொரு   கருத்­துக்­க­ணிப்பை  கொழும்புப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊட­கப்­பி­ரிவு செய்­தி­ருந்தால்  அதனை கொழும்பு பல்­க­லைக்­க­ழகம் செய்­த­தாக கூறு­வது வேறு­பட்ட அர்த்­தத்தைக் காட்டும்.
இந்த செய்தி வெளி­யா­னதன் பின்னர்   இவ்­வா­றா­ன­தொரு  கருத்­துக்­க­ணிப்பை கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊடகப் பிரிவு  முன்­னெ­டுத்­ததா என்று பலர் என்­னிடம் கேட்­கின்­றனர். ஆனால்  அது தொடர்பில் எம்­மை ­யாரும்  தெளி­வு­ப­டுத்­த­வில்லை. அத­னால்தான் இது­தொ­டர்பில்  தெளி­வு­ப­டுத்தும் நோக்கில்  இந்த அறிக்­கையை நான் வெளி­யி­டு­கின்றேன்.
அந்தவகையில் 2020 ஆம் ஆண்டு தலைவர் யார் என்றவகையில் கொழும்பு பல்கலைக்கழகம் கருத்துக்கணிப்பை  நடத்தியுள்ளதாக வெளிவந் துள்ள செய்தி பொய்யானது என்பதை தெரிவித் துக்கொள்கின்றேன். இந்த விடயத்துடன்  கொழும்
Previous Post

யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு உதவுவதாக நோர்வே, மலேசியா உறுதியளிப்பு

Next Post

9 மாதங்களில் 334 இலங்கையர்கள் வெளிநாடுகளில் மரணம்

Next Post
9 மாதங்களில் 334 இலங்கையர்கள் வெளிநாடுகளில் மரணம்

9 மாதங்களில் 334 இலங்கையர்கள் வெளிநாடுகளில் மரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures