Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

SNCF – 150 மில்லியன் யூரோக்களில் பயணிகளுக்கு புதிய வசதிகள்!!

November 23, 2017
in News, Politics, World
0

பிரான்ஸ் -நேற்று புதன்கிழமை இரவு, போக்குவரத்து துறை அமைச்சர் Elisabeth Borne, SNCF தொடர்பாக பல புதிய தகவல்களை வழங்கியுள்ளார். 150 மில்லியன் யூரோக்கள் செலவில் புதிய தகவல் தொடர்பாடல் தொடர்பான வசதிகளை ஏற்படுத்தி தர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்வருட கோடை காலத்தில் Montparnasse தொடரூந்து நிலையத்தில் மிகப்பெரும் இடையூறு ஏற்பட்டிருந்தது வாசகர்கள் அறிந்ததே. தொடர்ச்சியான நான்கு நாட்கள் பயணிகளுக்காக பயண நேரத்தில் தாமதங்களும், நேர மாற்றங்களும் ஏற்பட்டு பெரும் இடையூறுகள் ஏற்பட்டதோடு, பயணிகள் Montparnasse நிலையத்தில் தொடரூந்துக்காக காத்திருந்த காட்சிகள் பல இணையத்தில் பரவியிருந்தன. இந்நிலையில் SNCF அதிகாரி Guillaume Pépy உடன் சந்திப்பு நிகழ்த்திய போக்குவரத்துதுறை அமைச்சர் இதனை தெரிவித்தார். ‘2020 ஆம் ஆண்டில், பயணிகளுக்கு போக்குவரத்து தொடர்பான மேம்பாடுகளுக்கு 150 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார்.

அதேவேளை, வரும் 2018 ஆம் ஆண்டுமுதல் மேம்படுத்தப்பட்ட தொலைபேசி செயலியும் (App) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் போக்குவரத்து தாமதங்கள் தொடர்பாக உடனுக்குடன் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளுக்கு பயனளிக்கக்கூடிய பல்வேறு தகவல்கள் இந்த செயலியில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

முகபேவின் அரசியல் பாதையும், ஜிம்பாப்வேவில் நிகழ்ந்த பொருளாதாரச் சரிவும்!

Next Post

முடிவுக்கு வந்த டுவின் டவர் இழப்பீடு வழக்கு!!

Next Post
முடிவுக்கு வந்த டுவின் டவர் இழப்பீடு வழக்கு!!

முடிவுக்கு வந்த டுவின் டவர் இழப்பீடு வழக்கு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

June 26, 2026
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

June 26, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures