Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மூன்றாவது தடவையாகவும் பொது மக்களால் நிறுத்தப்பட்ட ஞானவைரவா் காணி அளவீடு

November 22, 2017
in News, Politics
0

மூன்றாவது தடவையாகவும் பொது மக்களால் நிறுத்தப்பட்ட ஞானவைரவா் காணி அளவீடு
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் தொண்டமான்நகா் கிராமத்தில் உதிரவேங்கை வைரவா் ஆலயத்திற்குச் சொந்தமான ஞானவைரவா் விளையாட்டுக் கழகம் பயன்படுத்தும் காணியினை தனியார் ஒருவருக்கு வழங்கும் நோக்குடன் நில அளவை மேற்கொள்ளும் முயற்சி மூன்றாவது தடவையாகவும் பொது மக்களின் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று(21) காலை குறித்த பகுதிக்கு கரைச்சி பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், நில அளவைத்திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோா் நில அளவை செய்வதற்கு சென்ற போது ஒன்று திண்ட பொது மக்கள் நில அளவை செய்ய விடாது தடுத்து நிறுத்தியதோடு, தங்களின் ஆட்சேபனையும் எழுத்தும் மூலம் அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.
குறித்த காணியானது கிளிநொச்சி நகரில் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக ஏ9 பிரதான வீதியில் அமைந்துள்ள பெறுமதிமிக்க காணியாகும். இக் காணியானது தங்களது காணி என தனிநபர் ஒருவா் உரிமை கோரி வருகின்றாா். அவருக்கு காணியினை வழங்கும் நோக்குடன் இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் நில அளவீடு செய்ய முற்பட்ட போது எங்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. இன்று மூன்றாவது தடவையாகும் நில அளவீடு செய்ய சமூகம் தந்துள்ளனா். இதனை எங்களால் அனுமதிக்க முடியாது என பிரதேச பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.
அத்தோடு வடக்கு மாகாண முதலமைச்சர் இந்தக் காணிக்குரிய ஆவணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அரச அதிபருக்கு அறிவித்தல் வழங்கிய போதும் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொது மக்கள் தெரிவித்துள்ளனா்.

Previous Post

இன்று கோத்தபாய கைது? உறுதி செய்த மஹிந்த

Next Post

கிளிநொச்சி நகரம் ஏனைய நகரங்கள் போன்று திட்டமிட்ட நகரமாக வேண்டும்

Next Post
கிளிநொச்சி நகரம் ஏனைய நகரங்கள் போன்று திட்டமிட்ட நகரமாக வேண்டும்

கிளிநொச்சி நகரம் ஏனைய நகரங்கள் போன்று திட்டமிட்ட நகரமாக வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

November 28, 2026
ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

November 28, 2026
தமிழகத்தில் ஆண் அரச ஊழியர்களுக்கு 15 நாள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு

தமிழகத்தில் ஆண் அரச ஊழியர்களுக்கு 15 நாள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு

November 28, 2026
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு டிசம்பர் 02 நள்ளிரவு முதல் தடை!

November 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures