Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரபு நாடுகளில், என்ன நடக்கிறது..?

November 8, 2017
in News, Politics, World
0

வளைகுடாவில் இன்னொரு யுத்த மேகம் சூழ்ந்து கொண்டிருக்கிறது . கடந்த காலங்களில் சவூதி அரேபியாவை வைத்து காய் நகர்த்தி அதே சவூதியின் பிண்ணனியில் அண்டை நாடுகளை அறுத்து மார்க்கத்தின் பெயருக்குள் நரபலி கொடுத்து வந்த சியோனிச கூட்டணி இன்னொரு வேட்டைக்கு தயாராகி விட்டது .

முடிக்குரிய மன்னர் முஹம்மது பின் சல்மானை ஆட்சி பீடம் ஏற்றுவதற்கு பதிலாக பெறப்பட்ட வாக்குறுதிகளை வட்டியோடு சேர்த்து கொள்முதல் செய்கிற காலம் இதுதானோ ?

இடம்பெறுகின்ற திடீர் மாற்றங்களை எடுத்து நோக்குகையில் ஆசனத்துக்கு பதிலாக நிறையவே தாரை வார்க்கப்பட்டதாக தெரிகிறது .

மார்க்க அறிஞர்களை கைது செய்தல் , பெண்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி வழங்குவது உட்பட அவர்களுக்கு மேற்கு சார்பான உரிமைகளை வழங்குதல் , கட்டாருடன் முண்டிக்கொள்ளுதல் ,

மார்க்கத்தை சீர்திருத்தம் செய்வது, ஈரானை தனிமைப்படுத்தல் , இஸ்ரேலுடனான உறவுகளை மேம்படுத்துதல் ,செல்வந்தர்கள் பலரை ஊழல் குற்றச்சாட்டுக்களில் கைது செய்தமை , பல இளவரசர்கள் கொல்லப்பட்டமை போன்றன ஏற்கனவே குறுக்கு வழியில் ஆசனத்தை கைப்பற்ற அமெரிக்க ஆதரவுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளாக இருக்கலாம் .

அதன் வரிசையில் தான் இப்போது லெபனானிய பிரதமர் ஸாத் அல் ஹரீரி இராஜினாமா செய்துள்ளார் .தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் தான் இராஜினாமா செய்வதாக ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது .

ஸாத் அல் ஹரீரி சவூதி அரேபிய சார்பான கைப்பொம்மை . ரியாத்தில் இருந்து வருகிற கட்டளைக்கும் பொம்மலாட்டத்துக்கும் ஆடுவதே அவரின் வேலை ..

ஏன் அவர் இராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார் ?

லெபனான் என்பது மூன்று தலைக்கொள்ளி எறும்பின் பிடியில் உள்ள அரிசி மணி போன்றது .ஒரு புறம் ஈரான் மறுபுறம் சவூதி அரேபியா மறுபுறம் இஸ்ரேல் .

லெபனானை வைத்து பல அரசியல் சித்து விளையாட்டுகள் கடந்த காலங்களில் அரங்கேறியுள்ளன . நீண்ட காலமாக இஸ்ரேலின் கழுக்குப்பார்வையில் இரையாகாமல் இருந்த ஒரே நாடும் லெபனான் தான் .
அண்டை நாடுகளை பலமாகாமல் பார்த்துக்கொள்ளுவதில் கடந்த காலங்களில் சியோனிசம் மிக கட்சிதமாக செயற்பட்டு வந்துள்ளது . ஈராக் , சிரியா , யெமன் லிபியா என சியோனிசம் சீரழித்து சின்னாபின்னமாக்கிய வரலாறு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதல்ல . அதன் அடுத்த இலக்கை ஈரானின் பக்கம் திருப்ப நேரம் பார்த்துக்கொண்டிருந்தது இஸ்ரேல். ஒபாமா நிர்வாகம் இதற்கு இடம் கொடுக்காதமையால் (ஒபாமா அரசியல் ரீதியாக இதற்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருந்தது ) ட்ரம்பின் வருகையோடு இஸ்ரேலின் குள்ளநரித்தனத்துக்கு களம் கிடைத்தது .கூடவே முகம்மது பின் சல்மான் என்கிற எலிப்பொறியும் கிடைத்தது . ஓரே பொறியில் இரு எலிகளை வீழ்த்துவதற்கு செய்யப்பட முதல்கட்ட சதியே லெபனானிய பிரதமரை இராஜினாமா செய்ய வைத்தமை .

இராஜினாமாவுக்கு ஒரு சில தினங்களுக்கு முன்னரேயே யேமனில் இருந்து ரியாத்தில் உள்ள விமான நிலையம் மீது ஏவுகணை வீசப்பட்டதாக சவூதி அதிகாரிகள் ஈரானை குற்றம் சாட்ட தொடங்கி விட்டார்கள் .

இஸ்ரேலின் அடுத்த இலக்கும் அடுத்த கனவும் ட்ரம்பின் ஆட்சி முடியும் முன்னரேயே கை கூட திட்டமிடப்பட்டுள்ளது .

லெபனான் மீதும் ஈரான் மீதும் துப்பாக்கி நீட்டப்பட்டுள்ளது .

இன்னொரு யுத்தம் ஏற்படுமாக இருந்தால் இஸ்ரேலின் பரம எதிரியான ஹிஸ்புல்லாஹ் மீது இம்முறை இஸ்ரேல் மாத்திரமல்ல சவூதியும் அமெரிக்காவும் கூட்டாக தாக்குதல் தொடுக்கும் .ஈரானை வலிந்து யுத்த்துக்குள் இழுத்து விழுத்தும் பொறிமுறை சாகவாசமாக வகுக்கப்படும்

இன்னொரு வளைகுடா நாட்டின் அழிவின் சிற்பி என்ற பெயரை சவூதி அரேபியா பெற்றுக்கொள்ளும் என்பது மட்டும் உண்மையாகி விட்டது . அல்லாஹ்வே யாவரையும் அறிந்தவன்

Previous Post

மதுரங்குளி விபத்து, சத்திரசிகிச்சை மருத்துவர்கள் குறித்து விசாரணை

Next Post

போலி வட்ஸப் குறித்து எச்சரிக்கை!!

Next Post
போலி வட்ஸப் குறித்து எச்சரிக்கை!!

போலி வட்ஸப் குறித்து எச்சரிக்கை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026

Recent News

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures