Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Life

தனக்கு தானே திருமணம் செய்த பெண்!!

November 4, 2017
in Life, News, World
0
தனக்கு தானே திருமணம் செய்த பெண்!!

தனக்கு தானே திரு­மணம் செய்து உல­களவில் பிர­ப­ல­மான பெண் தற்­போது தன்னை விவா­க­ரத்து செய்யப்போவ­தாக தெரி­வித்­துள்ளார்.

லண்­டனில் பிரிங்டன் என் னும் பகு­தியில் வசித்து வரும் சோபியா என்ற பெண் கடந்த வருடம் அவரை அவரே திரு­மணம் செய்து கொண்டார். இதனால் உலகம் முழு­வதும் பிர­பலம் அடைந்தார். உலகில் உள்ள ஆண்கள், பெண்கள் யாரையும் தனக்கு பிடிக்­க­வில்லை என்றும் எனக்கு என்­னைத்தான் பிடித்­தி­ருக்­கி­றது என்றும் அப்­போது கூறி­யி­ருந் தார்.

இதற்­காக நிஜ திரு­மணம் போல கோலா­க­ல­மாக அரங்கம் அமைத்து வெள்ளை நிற உடை அணிந்து தனக்குத்தானே மோதிரம் மாற்றிக்கொண்டார். இதன் மூலம் அவர் ஒரே நாளில் வைரலாகத் தொடங்­கினார்.

இதை­ய­டுத்து காதலில் விரு ப்பம் இல்­லாத பலர் இவரைப் பின்­பற்றி தனக்குத்தானே திரு­மணம் செய்யும் முடிவை எடுத்திருக்­கின்­றனர். ‘சோலோ ­காமி’ என்று அழைக்­கப்­படும் இந்த திரு­மண முறை தற்­போது அங்கு மிகவும் பிர­பலம் ஆகி­யி­ருக்­கி­றது. இந்த முறையின் மூலம் பெண்கள் மட்டும் இல்­லாமல் நிறைய ஆண்­களும் தனக்­குள்­ளேயே திரு­மணம் செய்துகொள்ள தொடங்கி இருக்­கி­றார்கள். இந்த திரு­மணம் நிஜ திரு­மணம் போல் நடந்­தாலும் இங்­கி­லாந்து நாட்டில் அதற்கு அங்­கீ­காரம் அளிக்­கப்­பட முடி­யாது என்று கூறப்­பட்டிருக்­கி­றது.

இந்த நிலையில் சோபியா என்ற அந்த பெண்­மணி தற்­போது”தனக்கு தன்­னுடன் வாழ்­வது மிகவும் கடி­ன­மாக இருப்­ப­தா­கவும், அடிக்­கடி தனக்குள் சண்டை போட்டுக் கொள்­வ­தா­கவும் கூறி­யி­ருக்­கிறார். மேலும் இப்­ப­டியே சண்டை போட்டால் தன்னை தானே வெறுத்­து­வி­டுவேன்” என்­பதால் தன்னை விவா­க­ரத்து செய்­யப்­போ­வ­தாக அறி­வித்­துள்ளார். அவரின் இந்த அறி­விப்பால் அவர் மீண்டும் பிர­பலம் ஆகி­யி­ருக்­கிறார்.

இந்­நி­லையில் அவர் இந்த விவா­க­ரத்­துக்கு தற்­போது புதி­ய­தொரு காரணம் ஒன்றும் கூறி­யி­ருக்­கிறார். அதன்­படி அவர் ‘ரவுரி பாராட் ‘ என்ற இன்­னொரு ஆணுடன் காதலில் இருப்­ப­தாக கூறி­யுள்ளார். மேலும் இன் னும் சில மாதங்­களில் அந்த ஆணை திரு­மணம் செய்­து­கொள்ளப்போவ­தா­கவும் தெரி­வித்­துள்ளார். மேலும் அந்த ரவுரி பாராட் என்­ப­வரும் சில வரு­டங்­க­ளுக்கு முன்பு தனக்­குள்­ளேயே காத­லித்து திரு­மணம் செய்து கொண்­டவர் ஆவார். இவர்கள் இருவரும் தனக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டது அதிகாரபூர்வமாக செல்லாது என்பதால் இவர்களால் விவா கரத்தும் பெற முடியாது என தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

சவப்பெட்டியில் சுவாசிக்க ஆரம்பித்த சடலம்!!

Next Post

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க, ஜப்பான் போர் விமானங்கள் பயிற்சி

Next Post

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க, ஜப்பான் போர் விமானங்கள் பயிற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures