ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுத்து மூல அனுமதியின்றி வெளிநாடு செல்லக் கூடாது என்று தலைமை அமைச்சர் ரணில் விக்கரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.