Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

இன்ஸ்டாகிராமில் முதலிரவு புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா

October 18, 2017
in Cinema
0
இன்ஸ்டாகிராமில் முதலிரவு புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா

நடிகை சமந்தாவிற்கும், தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவிற்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பிறகு தனது பெயரான சமந்தா ருத் பிரபு என்கிற பெயரை சமந்தா அக்னினேனி என மாற்றிக்கொண்டார். இது நாக சைதன்யாவின் குடும்ப பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் முதலிரவில் இருப்பது போன்ற படம் போட்டு, “மகிழ்ச்சியோடு கூடிய சோம்பேறித்தனமான வாரம் ” என குறிப்பிட்டுள்ளார்.

கட்டிலின் அருகே நிற்பதுப்போல் நைட்டி அணிந்து பின்பக்கமாக திரும்பி போஸ் தந்திருக்கிறார் சமந்தா. நைட்டியின் முதுகுபகுதியில் மிஸர்ஸ் அக்கினேனி என எம்பிராய்டரி செய்யப்பட்டிருக்கிறது. இந்த புகைப்படத்தில் பலரும் லைக் செய்துள்ளனர்.

மேலும் இந்த முதல் இரவு அறையில் இருந்து புகைபடத்தை வெளியிட்டு நடிகை சமந்தா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Previous Post

ஐ.தே.க. எம்.பிக்களுக்கு வெளிநாடு செல்ல நிபந்தனை

Next Post

தடைகள் பல கடந்து மெர்சலாய் ரிலீஸான மெர்சல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த மாயாஜாலம்! ‘அவதார் 4’ மற்றும் ‘அவதார் 5’ வெளியீட்டுத் திகதிகள் உத்தியோகபூர்வ அறிவிப்பு

November 26, 2026
சொந்த மண்ணில் சரித்திரம் படைத்த தாய் : 2026 பிரபஞ்ச அழகி மகுடத்தைச் சூடினார் போர்ட்டோ ரிகோவின் ஜெனிபர் பாரெட்டோ!

உலக சதுரங்க அரியணையில் இந்தியாவின் ஆதிக்கம்! பிரக்ஞானந்தா முதலிடம்

எங்கள் சூரியத் தேவனுக்கு ராஜகோபுரத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result