Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாட்ஸஆப் குரூப்பில் எப்படி நடந்து கொள்வது?

October 11, 2017
in News
0
வாட்ஸஆப் குரூப்பில் எப்படி நடந்து கொள்வது?

வாட்ஸஆப் குரூப்பில் எப்படி நடந்து கொள்வது?
How to function in a Whatsap group?

1. குரூப்பின் நோநக்கம்/காரணத்தை தெரிந்து கொண்டு செயல்படுங்கள்.
1. Know the purpose / reason for the formation of the group and act accordingly.

2..ஒரு குழுவில் பதிவிடும் செய்திகள் உண்மையானதா என உறுதி செய்து அனுப்புங்கள்.
2. Confirm the validity of the news you wish to share in your group before circulating it.

3. உங்களிடம் இருந்து வரும் செய்தி உண்மை எனில் மற்றவர்களால் மதிக்கப் படுவீர்கள். குழுவுக்கும், உங்களுக்கும் பெருமை.
3. If the news you circulate is true, you will be respected by the members. It brings honour to you and your group.

4. கலந்துரையாடல் -தனிப்பட்ட நபரிடம் தேவைப்பட்டாலன்றி தனியாக விவாதிக்கவும்.
4. Discussion- unless necessary, deal individually with a member.

5. பயனுள்ள தகவல்கள் மட்டும் பதிவிடுங்கள். உங்களை தரம் உயர்த்தி காட்டும்.
5. Post only useful news. This will elevate your status.

6.நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட குரூப்பில் இருப்பதால் அதிகமாக மறுபதிவு செய்ய நேரிடுகிறது. ஒருமுறை பார்த்த வீடியோ மற்றும் படத்தை உடனே அழித்துவிடவும். பார்த்த விஷயம் மறுமுறை வந்தால் அதை உடனே நீக்கவும்.
6. Since we are in more than one group, there is a tendency to repeat the postings. Delete a video or picture immediately after viewing it once.If you receive the same material, delete it at once.

7. கொத்து கொத்தாக பதிவிடுவதை தவிர்க்கவும். ஒரே நேரத்தில் நீங்கள் ஒன்றும் மேற்பட்ட வீடியோ மற்றும் படத்தை போடுவதை தவிர்க்கவும். மற்ற நண்பர்கள் உங்கள் பதிவை சுமையாக எண்ண வைக்க வேண்டாம்.
7. Avoid posting a series of materials at one go. Avoid sharing more than one picture or video at the same time. Your sharing may appear to be a burden to your friends.

8.ஒரு வீடியோ மற்றும் படத்தை பார்த்தாலே அதை அடுத்தவருக்கு பகிரலாமா வேண்டாமா , ஏற்கனவே பகிரப்பட்டது தானா என்று முடிவு செய்யுங்கள். பிறகு பகிருங்கள்.
8. Before sharing a video or picture with the others, consider carefully if it’s worth sharing or if it has been shared previously ; then, go ahead and share.

9. தவறான மருத்துவ குறிப்புகளை குரூப்பில் அனுப்ப வேண்டாம். வதந்திகளுக்கு துணைப் போகாதீர்கள்.
9. Don’t share incorrect medical notes. Don’t support rumours.

10.கொலை செய்வது, கையை வெட்டுவது போன்ற கொடுரமான, ஆபாசமான ,கோரமான படங்கள்/வீடியோவை அனுப்ப / பகிர வேண்டாம்.
10. Don’t share violent or gruesome pictures/ videos e.g.murder , chopping of hands, indecent pictures

11. காலை, மாலை, இரவு வணக்கங்களை குரூப்பில் தவிருங்கள்.
11. Refrain from sending morning, afternoon and evening / night greetings in the chat group.

12 .நம்மால் & நம் பதிவால் குழு அட்மின் பாதிக்கப்படாதவாறும், மற்றவர் வெறுக்கத்தகாதவாறும் பதிவிட வேண்டும்.
12. Conduct yourself such that the group admin is not affected or hated by our postings.

13. குழுவில் சில தேவைகளை பதிவிடும் பொழுது நாள் மற்றும் தங்கள் பெயருடன் பதிவிடுங்கள். மற்றவருக்கு பெயர் தெரிய வாய்ப்பாகும். பல மருத்துவ அல்லது கல்வி தேவை குறித்த செய்திகள், வருட கணக்காக பரிமாரப் படுகின்றன.
13. When posting about needs in the group, specify the day and type your name in the message.The others in the group will come to know your name. Several medical or educational needs are being shared for many years.

14. எப்பொழுதும் குரூப்பில் அமைதியாக இருக்காதீர்கள்
14. Don’t remain silent in a group all the time.

15. வீடியோ/படங்கள் பதிவிடும் போது அதில் என்ன உள்ளது/எதைப் பற்றி என்பதைக் குறிப்பிட எக்காரணம் கொண்டும் மறவாதீர்கள். நம்மில் பலர் இதைச் செய்வதே இல்லை.
15. When forwarding videos / pictures, don’t forget to indicate the content of the material. Many of us fail to do this.

Previous Post

நீர் வளப் பிரதேசப் பாதுகாப்பு மற்றும் வனரோபா தேசிய மர நடுகைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்.

Next Post

நல்லாட்சி திருடர்கள் தினம் தினம் வெளிப்பட்டுக்கொண்டுள்ளனர் – நாமல்

Next Post
நல்லாட்சி திருடர்கள் தினம் தினம் வெளிப்பட்டுக்கொண்டுள்ளனர் – நாமல்

நல்லாட்சி திருடர்கள் தினம் தினம் வெளிப்பட்டுக்கொண்டுள்ளனர் – நாமல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

June 19, 2026
தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures