Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Life

கொட்டாஞ்சேனையில் ஒரு வழிப் பாதை 3 நாட்களுக்கு மூடப்படும்

October 6, 2017
in Life, News
0
கொட்டாஞ்சேனையில் ஒரு வழிப் பாதை 3 நாட்களுக்கு மூடப்படும்

கொட்டாஞ்சேனை அளுத்மாவத்தை, ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பகேவத்தை சந்தி வரையான ஒரு பகுதி போக்குவரத்துக்கு இன்று (06) இரவு 9.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை தொடர்ந்தும் 9 ஆம் திகதி வரையில் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் என போக்குவரத்துப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
குழாய் நீர் திருத்த நடவடிக்கைகளுக்காக இவ்வாறு வீதி போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. வீதி மூடப்பட்டிருக்கும் வேளையில் பொது மக்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Previous Post

தரம் 5 பரீட்சைப் பெறுபேறு மீள்பரிசீலனை 20 ஆம் திகதி வரை ஏற்பு

Next Post

நீதிமன்றம் தடை உத்தரவு: ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்றார் நாமல்

Next Post

நீதிமன்றம் தடை உத்தரவு: ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்றார் நாமல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures