Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முள்­ளி­வாய்க்­கால் மேற்கு கடற்­க­ரைப் பகு­தி­யில் கரும்­பு­லி­கள் அணி­யி­ன் சீரு­டைத் தொப்பி !!

August 26, 2017
in News
0
முள்­ளி­வாய்க்­கால் மேற்கு கடற்­க­ரைப் பகு­தி­யில் கரும்­பு­லி­கள் அணி­யி­ன் சீரு­டைத் தொப்பி !!

முள்­ளி­வாய்க்­கால் மேற்கு கடற்­க­ரைப் பகு­தி­யில் விடு­த­லைப் புலி­கள் அமைப் பின், கரும்­பு­லி­கள் அணி­யி­ன் சீரு­டைத் தொப்பி ஒன்று காணப்­பட்­ட­தா­கத் தெரி விக்­கப்­ப­டு­கி­றது.

இறு­திப் போர் இடம்­பெற்ற முல்­லைத்­தீவு முள்­ளி­வாய்க்­கால் பகு­தி­யில், போரின் அடை­யா­ளங்­கள் இன்­னும் அழி­வ­டை யாது முழித்­துக்­கொண்­டுள்­ளன.

அங்கு போரின்போது பயன்­ப­டுத்­தப்­பட்ட குண்­டு­ கள், துப்­பாக்கி ரவை­கள், வெடித்­துச் சித­ றிய சன்­னங்­கள், மக்­கள் விட்­டுச் சென்ற உடைமை­கள், ஒளிப்­ப­டங்­கள் போன்­றன அண்­மைக் காலங்­க­ளில் பல­ரா­லும் கண்­ட­றி­யப்­பட்­டன.

இந்த நிலை­யில் நேற்று அங்கு விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின், கரும்­பு­லி­கள் அணி­யி­ன­ரின் சீரு­டைத் தொப்பி ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ளது. அத்­து­டன், குறித்த பகு­தி­யின் பிரி­தொரு இடத்­தி­லி­ருந்து, இலங்கை கடற்­ப­டை­யி­ன­ரின் தொப்பி ஒன்­றும் காணப்­பட்­டது எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

Previous Post

ஹெரோயின் வைத்திருந்த இருவர் தெஹிவளை பிரதேசத்தில் கைது!!

Next Post

கிறிஸ்டியானோ ரொனால்டோ எனும் பதப்படுத்தப்பட்ட ஒயின்!

Next Post
கிறிஸ்டியானோ ரொனால்டோ எனும் பதப்படுத்தப்பட்ட ஒயின்!

கிறிஸ்டியானோ ரொனால்டோ எனும் பதப்படுத்தப்பட்ட ஒயின்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures