Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுகா­தார அமைச்­சர் இன்­றியே வடக்கு அமைச்­ச­ரவை இன்று

August 22, 2017
in News, Politics
0
சுகா­தார அமைச்­சர் இன்­றியே வடக்கு அமைச்­ச­ரவை இன்று

வடக்கு மாகாண சபை­யின் இன்­றைய அமைச் ச­ர­வைக் கூட்­டத்­துக்கு ப.சத்­தி­ய­லிங்­கத்­துக்கு அழைப்பு அனுப்­பப்­ப­ட­வில்லை. புதிய சுகா தார அமைச்­சர் பத­வி­யேற்­க­வும் இல்லை, ப.சத்­தி­ய­லிங்­கத்­தின் பதவி வில­கல் கடி­தம் ஆளு­ ந­ருக்கு கொடுக்­கப்­ப­ட­வு­மில்லை.

இதே­வேளை, அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரனை முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தனது அமைச்­ச­ர­வை­யி­லி­ருந்து நேற்­றைய தினம் நீக்­கு­வ­தாக ஆளு­ந­ருக்கு அறி­வித்­துள்­ள­போ­தும், டெனீஸ்­வ­ர­னுக்கு இன்­றைய அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­துக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. இன்­றைய அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் பங்­கேற்­பேன் என்று அமைச்­சர் டெனீஸ்­வ­ர­னும் தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண சபை­யின் அமைச்­ச­ர­வைக் கூட்­டம் இன்று நடை­பெ­ற­வுள்­ளது. சுகா­தார அமைச்­ச­ராக இருந்த ப.சத்­தி­ய­லிங்­கம் தனது பதவி வில­க­லைச் சமர்­பித்­தி­ருந்­த­போ­தும், ஆளு­ந­ருக்கு அறி­விக்­கப்­ப­டா­மை­யால் சட்­ட­ரீ­தி­யான சுகா­தார அமைச்­ச­ராக ப.சத்­தி­ய­லிங்­கமே தொடர்­கின்­றார்.

இந்த நிலை­யில் இன்று நடை­பெ­றும் அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­துக்கு அவ­ருக்கு அழைப்பு அனுப்­பு­வதா? இல்­லையா? என்­பது தொடர்­பில் குழப்­பம் நில­வி­வந்­தது. முத­ல­மைச்­சர் அலு­வ­ல­கத்­தின் அறி­வு­றுத்­த­லுக்கு அமை­வாக ப.சத்­தி­ய­லிங்­கத்­துக்கு அமைச்­ச­ர­வைக் கூட்­ட­துக்­கான அழைப்பு அனுப்­பப்­ப­ட­வில்லை.

அவ­ருக்­குப் பதி­லாக புதிய சுகா­தார அமைச்­சர் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. முத­ல­மைச்­ச­ரும் அந்த அமைச்­சைப் பொறுப்­பேற்­க­வில்லை. இதற்­கி­டை­யில் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், சுகா­தார அமைச்­ச­ராக ஜி.குண­சீ­ல­னின் பெயரை ஆளு­ந­ருக்­குப் பரிந்­து­ரைத்­த­போ­தும் அவர் இன்­ன­மும் பத­வி­யேற்­க­வில்லை. ஆளு­நர் இன்று மாலையே யாழ்ப்­பா­ணத்­துக்கு வரு­வார்.

ஆனால் அமைச்­ச­ர­வைக் கூட்­டம் காலை­யில் நடத்­து­வ­தற்­குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. சுகா­தார அமைச்­சர் இன்­றியே இன்­றைய அமைச்­ச­ர­வைக் கூட்­டம் நடை­பெ­றும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

Previous Post

27ஆண்­டு­க­ளாக கிட்­டாத நீதி – இனி அரசை நம்­பிப் பய­னில்லை

Next Post

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

Next Post

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures