Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடன் திட்டங்கள் கஸ்டங்களைக் குறைக்கும்

August 19, 2017
in News
0
கடன் திட்டங்கள் கஸ்டங்களைக் குறைக்கும்

நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ள புதிய கடன் திட்டங்கள் இந்த நாட்டில் தற்போது பல்வேறு இடர்களுக்கு முகங்கொடுத்து வருகின்ற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவதற்கான வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு ஓரளவு கைகொடுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சு வெளியிட்டுள்ள வரிகள் குறைப்பு, வரி நீக்கம் மற்றும் கடன் திட்டங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா , வடக்கு மாகாணம் அடங்கலாக நாட்டில் அண்மைக்காலமாக பல மாகாணங்;கள் கடும் வரட்சிக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டுள்ள விவசாய மக்களுக்கு நட்டஈடுகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதே நேரம், விவசாய மக்களுக்கென தற்போது அறிமுகஞ் செய்யப்படவிருக்கும் 5 இலட்சம் ரூபா கடன் திட்டமானது எமது விவசாய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
அதே போன்று வீட்டுக் கடன், சூரிய கல கடன், பாடசாலை வாகனங்களுக்கான கடன், தொழில் முயற்சிகளுக்கான கடன், ஊடகவியலாளர்களுக்கான கடன் போன்ற திட்டங்களும் எமது மக்களுக்கு மிகவும் பயனுள்ளவை.
மேற்படி கடன் தொகைகளின் வட்டியில் அதிக விகிதத்தை அரசாங்கம் பொறுப்பேற்றிருப்பதும் பாராட்டத்தக்கதொரு ஏற்பாடாகும்.
அதே நேரம், எமது மக்களின் அன்றாட, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளினதும் செவினங்களை குறைப்பதற்கும் ஏற்பாடுகள் தேவையாகவுள்ளன. இதனையும் இந்த அரசு அவதானத்தில் கொள்ள வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

Previous Post

மைத்திரியுடன் நிற்கும் மாணவர் விபரங்களை திரட்டிய ஐநா!

Next Post

கட்சியிலிருந்து நீக்கினால் நீதிமன்றம் செல்வேன்! – டெனீஸ்வரன்

Next Post
கட்சியிலிருந்து நீக்கினால் நீதிமன்றம் செல்வேன்! – டெனீஸ்வரன்

கட்சியிலிருந்து நீக்கினால் நீதிமன்றம் செல்வேன்! – டெனீஸ்வரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை காப்பாற்ற தீவிர முயற்சி : அமைச்சர் அறிவிப்பு

September 23, 2026
ராகவா லோரன்ஸ் நடிப்பில் தயாராகும் இதிகாச கொடை வள்ளல் கர்ணனின் காவிய வாழ்க்கையான ‘மகாவீர் கர்ணா’

ராகவா லோரன்ஸ் நடிப்பில் தயாராகும் இதிகாச கொடை வள்ளல் கர்ணனின் காவிய வாழ்க்கையான ‘மகாவீர் கர்ணா’

September 23, 2026
கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே முறுகலை ஏற்படுத்தும் முயற்சிகளைத் தடுக்க வேண்டும்

கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே முறுகலை ஏற்படுத்தும் முயற்சிகளைத் தடுக்க வேண்டும்

September 22, 2026
2026 ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை மகளிர் கிரிக்கெட் அணி வென்றுகொடுத்தது; இந்தியாவுக்கு தங்கம்

2026 ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை மகளிர் கிரிக்கெட் அணி வென்றுகொடுத்தது; இந்தியாவுக்கு தங்கம்

September 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures