கதிராமங்கலம் மக்கள் போராட்டம் குறித்துப் பேச முடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். டெல்லியில் பேட்டியளித்த தர்மேந்திர பிரதான் மக்கள் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

© 2022 Easy24News | Developed by Code2Futures