செங்கல்பட்டு அருகே ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கன்னியப்பன் என்பவரின் வீட்டில் ரூ.2 லட்சம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.